மத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் (Madhya Pradesh Children Death) இருமல் மருந்து தொடர்புள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது. குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட் ரிப் மருந்தின் விற்பனை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
...