By Rabin Kumar
பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர், சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.