tamil-nadu

⚡15 வயது சிறுமி கூடைப்பந்து விளையாடிய ஏற்பட்ட காயத்தால் மரணம் அடைந்தார்.

By Sriramkanna Pooranachandiran

உடலுக்குள் ஏற்பட்ட காயத்தின் விபரீதம் புரியாத சிறுமி, உணவு ஒவ்வாமையாக இருக்கும் என அலட்சியம் காண்பித்ததால், பல சாதனைகள் புரியவேண்டிய நிலையில் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது. அதன் மருத்துவ நிலையை மருத்துவர் எடுத்துக்கூறி, அறிவுறுத்தல் வழங்கியுள்ளதை இப்பதிவில் பார்க்கலாம்.

...

Read Full Story