⚡பாலியல் வழக்கில் கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
By Rabin Kumar
சென்னையில் பாலியல் வன்கொடுமை (Sexual Abuse Case) வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.