⚡ஏஐ மூலம் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை உருவாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
By Rabin Kumar
சென்னையில் 19 வயது இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை ஏஐ மூலம் உருவாக்கி, குடும்ப உறுப்பினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் அனுப்பி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.