By Sriramkanna Pooranachandiran
மதுபோதைக்கு அடிமையான தந்தை, பிறந்து 2 மாதங்கள் ஆகாத பச்சிளம் குழந்தையை ரூ.1 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.