By Rabin Kumar
தமிழகத்தில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்கள் நிறுவுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
...