tamil-nadu

⚡கடன் தொல்லையால் தாய் தனது 7 வயது மகளை, கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

By Rabin Kumar

கள்ளக்குறிச்சியில் கடன் தொல்லையால் பெற்ற தாயே தனது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

...

Read Full Story