By Rabin Kumar
சேலத்தில் அமைந்துள்ள பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.