⚡பெண்ணையாற்றின் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 52 ஆண்டுகளுக்கு பின் மோசமாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சென்னகேசவ மலையில் தொடங்கும் பெண்ணையாறு, தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் பாசனம் இதனை நம்பி இருக்கிறது.