⚡கே.ஏ.செங்கோட்டையன்: தேவர் ஜெயந்திக்கு சென்றதால் கட்சியிலிருந்து நீக்கம்
By Sriramkanna Pooranachandiran
53 ஆண்டுகள் அதிமுகவுக்கு சேவை செய்த கே.ஏ. செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி நிகழ்வில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.