By Sriramkanna Pooranachandiran
அலுவல் ரீதியாக டிஜிபி அலுவலகம் வந்திருந்த ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்கள் என கூறிய நபர்கள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
...