⚡ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
By Sriramkanna Pooranachandiran
கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் மொபைல் சேவையானது முக்கிய நகரங்களில் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.