⚡அஇஅதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
கே.ஏ. செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடுவைத்தொடர்ந்து, அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமாவின் கட்சி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது.