உள்ளூரில், மாவட்ட அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேலையின்மையை தவிர்க்கவும் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
...