⚡சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
By Sriramkanna Pooranachandiran
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் குளுமையான சூழலை ரசித்தாலும், வெள்ள பயத்தில் இருக்கின்றனர்.