⚡த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கும் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.