⚡மாட்டுப்பொங்கல் பண்டிகை 15 ஜனவரி 2025 அன்று சிறப்பிக்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் பண்டிகை, நாளை சிறப்பிக்கப்படுகிறது. பசு மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது.