By Sriramkanna Pooranachandiran
பருவகாலம் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், காற்றின் தரமும் தலைநகரில் கேள்விக்குறியாகியுள்ளது.