⚡எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி., பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்த எச்.ராஜாவின் வழக்கு தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.