⚡தேர்தல் ஆணையம் அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக-வில் தற்போதையை கட்சி பொறுப்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.