⚡சென்னையில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
திருவள்ளூர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ (Kilpauk Medical College) கல்லூரியில் பயின்று வந்த மருத்துவ மாணவி டி.பி.சத்திரத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.