⚡தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
By Sriramkanna Pooranachandiran
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் டிச.31 & ஜன.01 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்படுகிறது.