⚡தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
வரும் 48 மணிநேரத்திற்கு தலைநகர் சென்னையில் மிதமான மழை, அதிகாலை நேரங்களில் பனிமூட்டம். மாநில அளவில் பரவலாக மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.