By Sriramkanna Pooranachandiran
கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.