⚡நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.