⚡பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக இன்றும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
3 நாட்கள் தமிழகத்தின் வடமாவட்டங்களை தத்தளிக்க வைத்த வைத்த பெஞ்சல் புயல் ஓய்ந்தாலும், அதன் தாக்கத்தால் மழை குறையவில்லை. இன்றும் 10 க்கும் மேற்பட்ட வட-மேற்கு மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.