tamil-nadu

⚡வரும் 14 ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கும்.

By Sriramkanna Pooranachandiran

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. மழை சூழல் காரணமாக மக்கள் எந்நேரமும் தயார் நிலையில் தங்களுடன் குடைகளை எடுத்துவிட்டு வெளியே செல்வது நல்லது. தொடர்ந்து வானிலை தகவலைப் பெற எங்களுடன் இணைந்திருக்கவும்.

...

Read Full Story