tamil-nadu

⚡செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story