tamil-nadu

⚡இன்று நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

இடி-மின்னலுடன் வரும் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இன்று முதலாகவே வரும் நாட்களில் மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது.

...

Read Full Story