tamil-nadu

⚡கடலூர், சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலான மழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பனிமூட்டத்திற்கான எச்சரிக்கையுடன், மழைக்கான வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

...

Read Full Story