tamil-nadu

⚡கிழக்கு இலங்கைக்கடல்‌ பகுதி, தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

By Sriramkanna Pooranachandiran

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வானிலை அறிவிப்பை உடனுக்குடன் தெளிவாக படிக்க எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

...

Read Full Story