⚡வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் ஐந்து நாட்களில் தமிழகத்தில் லேசான மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.