⚡திருமணமாகாத விரக்தியில் வாலிபர், தனது பெற்றோருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
By Rabin Kumar
நாமக்கலில் 40 வயதை தாண்டியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், பெற்றோரை கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.