⚡தீபாவளி: பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டியவை
By Sriramkanna Pooranachandiran
குடிசைப்பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காமல், மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். தீபாவளி நன்னாளில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.