⚡ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!
By Backiya Lakshmi
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.