⚡சர்க்காரியா கமிஷன் விஷயத்தை மீண்டும் தமிழிசை கிளப்பினார்.
By Sriramkanna Pooranachandiran
தொகுதி வரையறை, ஹிந்தி விஷயம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தும், திமுக தலைவர் & முதல்வர் முக ஸ்டாலின், இவ்விசயத்தில் பொருள் புரியாதது போல பிதற்றுவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பி இருக்கிறார்.