⚡தொண்டர்களால் மட்டுமே 75 ஆண்டுகளை திமுக வெற்றிகரமாக கடந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பேசினார்.
By Sriramkanna Pooranachandiran
அமெரிக்கப்பயணத்தை சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என கூற வேண்டும். கிரீம் கேக்கிற்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை கூட கேட்டு அறிந்துகொள்ள இயலாத சூழல் நிலவுகிறது. மாநில அரசின் நலனை முன்னேற்றும் மத்திய அரசு அமையவில்லை என மு.க ஸ்டாலின் பேசினார்.