⚡கட்சிகளின் கொடியில் இடம்பெறும் சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்காது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெஏற்றுள்ள சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல், அங்கீகாரம் வழங்காது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.