tamil-nadu

⚡கள்ளக்காதலை கைவிட்டதால், ஆத்திரத்தில் காதலியின் 2 மகன்களை கல்லால் அடித்துக்கொலை செய்துள்ளார்.

By Rabin Kumar

தர்மபுரியில் கள்ளத்தொடர்பை நிறுத்திய பெண்ணின் 2 குழந்தைகளை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story