⚡விசி சந்திரகுமார் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
ஈவெரா திருமனகனின் மறைவைத் தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை எம்.எல்.ஏவாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அவரும் மறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்தவர் களமிறக்கப்பட்டுள்ளார்.