⚡ஃபெங்கால் புயல் நேரலையில் காணுவதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவாகி, தமிழகத்தை நோக்கி வரும் புயலின் நகர்வுகளை துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி என தெரிந்துகொள்ள, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.