tamil-nadu

⚡வத்ராப் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசை நாட்களை முன்னிட்டு, சதுரகிரி சென்று வர 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read Full Story