⚡அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
முன்னாள் அமைச்சரும், இந்நாள் அதிமுக எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அரசியல்மட்ட பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.