By Sriramkanna Pooranachandiran
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.