⚡அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில், குற்றவாளி திருட்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
நகை திருட்டு பணத்தில் பிரியாணி கடை, காவலர்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுத்து கடையை பாதுகாத்துக்கொண்டது என ஞானசேகரன் வழக்கில் பல அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.