By Sriramkanna Pooranachandiran
சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.520 குறைந்துள்ளதைத்தொடர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.56,000 க்கு கீழ் வந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை நீங்கள் லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்துகொள்ளுங்கள்.
...