⚡பள்ளி மாணவியிடம் அத்துமீறிய தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
By Rabin Kumar
கடலூரில் மாணவியிடம் பள்ளி தலைமையாசிரியர் தவறாக நடந்து கொண்டதாக பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தலைமையாசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.