சேலம், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர் உட்பட 21 மாவட்டங்களில் காலை 10 மணிவரை கனமழைக்கு (Rain Alert Tamilnadu) வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை (Rain Update TN) தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் பெறலாம்.
...