tamil-nadu

⚡22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ.55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Sriramkanna Pooranachandiran

கடந்த வாரம் ரூ.60 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை, தற்போது படிப்படியாக குறைந்து ரூ.55 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

Read Full Story